stamp papers

img

முத்திரைத்தாள் மூலம் சிறுமிகள் ஏலம்: பாஜக ஆட்சியில் நடந்தவை - அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநிலத்தில் முத்திரைத்தாள்கள் பயன்படுத்தி சிறுமிகள் ஏலம் எடுக்கப்பட்டது 2005-ல் பாஜக ஆட்சியில் தான் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.